கனவு ஆசிரியர் 2023 நிலை 2 போட்டித் தேர்வு – தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பங்கேற்பாளர்கள் பட்டியல்

   26.05.2023 அன்று நடைபெற்ற கனவு ஆசிரியர் 2023 நிலை 2 போட்டித் தேர்வு – தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பங்கேற்பாளர்கள் பட்டியல். Kanavu Aasiriyar 2023 Stage 2 Competitive Examination held on 26-05-2023 –  Selected Participant List – Download here

Inspire Awards 2022 – மாணவர்களை பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்துதல்

 2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1 – ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawards-dst.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் . 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரு பேர்களையும் , நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு … Read more

ஆண்டுதோறும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது – பேரவையில் அறிவிப்பு

 ஆண்டு தோறும் 100  சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது – பள்ளிக்கு ரூ.10 இலட்சம் ஊக்க நிதி வழங்கப்படும்  சட்டப் பேரைவையில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் அறிவிப்பு. சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது  கல்வி , விளையாட்டு , மாணவர் மேம்பாடு . பள்ளிக் கட்டமைப்பு , பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு . இல்லம் தேடிக் கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் … Read more

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-21- முன்மொழிதல் – உயர் கல்வித் துறையின் கடிதம்

  உயர் கல்வித் துறையின் கடிதம்   பள்ளிக் கல்வித் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம்! தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும் , ஊக்கப்படுத்தவும் “` “`, அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும் … Read more

பள்ளி கல்வி துறையில் ஆறு பேருக்கு தேசிய விருது

 பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உட்பட ஆறு பேருக்கு, கல்வி நிர்வாகத்தில் புதுமை செய்ததற்காக, தேசிய விருது வழங்கப்பட உள்ளது. தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனத்தின் சார்பில், கல்வி நிர்வாகத்தில் புதிய தொழில்நுட்பம் புகுத்துவது மற்றும் சிறந்த நடைமுறை உருவாக்குவோருக்கு, ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதன்படி, பள்ளிக் கல்வி தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், திருவண்ணாமலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி, பென்னாகரம் … Read more

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு தேசிய விருது – ஆணையரின் செயல்முறைகள்!

 புதுடில்லி , தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் அலுவலர்கள் காணொலி காட்சி வாயிலாக 10.02.2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்குபெறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. “` “`

கணினி தமிழ் விருது அவகாசம் நீட்டிப்பு.

 கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க, வரும் 28ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2021ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, தனியார் மற்றும் நிறுவனத்திடம் இருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிக்க, ௨௦௨௧ டிச., 31 கடைசி நாளாக இருந்தது;“` “` பின், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. தற்போது விருதுக்கு விண்ணப்பிக்கும் காலம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2018, 2019, 2020ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக … Read more

2019-20ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 3 அரசு பள்ளிகளுக்கு விருது!

  கடந்த 2019-20ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான விருதை 3 பள்ளிகளுக்கு சென்னை கலெக்டர் விஜயா ராணி வழங்கினார். தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் சென்னை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், அந்தந்த மாவட்டத்தில் சிறந்து விளங்கும் 3 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கு விருது வழங்கப்படும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் பள்ளியில் செயல்வழிக் கற்றல் சிறப்பாக மேற்கொள்ளுதல், மாணவர் சேர்க்கை அதிகரிக்க செய்தமை … Read more