பல்கலைக்கழகங்களுக்கு AICTEன் அதிரடி உத்தரவு
பல்கலைக்கழகங்கள் அனுமதி இல்லாமல் புதிய பாட பிரிவுகள் நடத்தக்கூடாது; ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு பல்கலைக் கழகங்களில் தொழில் நுட்ப படிப்புகள் அனைத்துக்கும் முழுஅனுமதி பெற்றே நடத்த வேண்டும். பகுதி அனுமதி பெற்று நடத்தக் கூடாது என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு தொழில் நுட்ப பல்கலைக் கழகங்களில் பிஇ, பிடெக் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல தன்னாட்சி பெற்ற பல்கலைக் கழகங்களிலும்,“` … Read more