அமெரிக்காவை அசைத்து பார்த்த Deep seek

 சீனாவின் AI ஸ்டார்ட்அப் டீப்சீக் அமெரிக்க தொழில்நுட்ப சந்தையில் திங்கள்கிழமை ஒரு பூகம்பத்தை உருவாக்கியுள்ளது! டீப்சீக் அதன் புதிய AI மாடல் R1 ஐ வெளியிட்ட பிறகு, அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் திங்களன்று சரிந்தன. அந்த வகையில், என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்களின் அதிகரித்த கவலை காரணமாக, என்விடியாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை பதிவு செய்தன. அதன்படி, திங்களன்று, என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சி … Read more