6th to 10th STD. 290 nos Science Text Book Activities

 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடத்தில் உள்ள செயல்பாடுகள் (Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் (Practicals) பக்க எண் வாரியாக, பாடவாரியாக, தேவையான உபகரணங்கள், கற்றல் விளைவுகள். 6th to 10th STD. 290 nos Science Text Book Activities .pdf

6,7,8 ஆம் வகுப்பு. அறிவியல் ஆய்வக ஆசிரியர் கையேடு

அறிவியல் ஆய்வக கருவிகளை பாடப்பொருளோடு தொடர்புபடுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் ஆசிரியர் கையேடு. 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் சோதனைகள்  👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 Science Lab Activity – Teachers Guide – Download here மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும். குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.  த என்ற எழுத்தை … Read more

Video வடிவில் அறிவியல் சோதனை…

 மேற்கண்ட அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் சென்று எந்த ஒரு தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும். குறிப்பிட்ட பரிசோதனையின் தலைப்பிற்கு அருகில் உள்ள வீ என்ற எழுத்தை தொட்டால் அதற்குரிய யூடியூப் வீடியோவை பார்க்கலாம்.  த என்ற எழுத்தை தொட்டால் அதன் தொடர்புடைய விக்கிபீடியா தகவல் பகுதிக்கு செல்லும் டவுன்லோட் செய்ய கீழே உள்ள link ஐ click செய்ய வேண்டும்… இங்கே சொடுக்கவும்-167- pages Pdf 

6-12th All Subject Syllabus month wise full details – 2022-23

👉 2022-23 கல்வி ஆண்டு 6 முதல் 12ஆம் வகுப்புக்கான அனைத்துப் பாடத்திற்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு 👉 எந்தெந்த மாதங்களில் என்னென்ன பாடங்களை நடத்த வேண்டும். 👉எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள்  👉 ஒவ்வொரு தேர்வுக்குமான பாடத்திட்டம் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்…   6 -12 std Syllabus – Download here

6,7, 8th Std – Time Table ( New )

இக் கல்வியாண்டின் 6,7,8 வகுப்புகளுக்கான புதிய கால நேர அடிப்படையிலான கால அட்டவணை – pdf file கீழே உள்ள link ஐ click செய்து download செய்து கொள்ளுங்கள்… 👇👇👇👇👇👇👇👇👇👇 Click here -6th std

6 To 8th Std – All Subject Learning Outcomes ( LOs)

“` “` 6 முதல் 8 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள்: (வகுப்புவாரியான கற்றல் விளைவுகள்.) தேவைப்படுவோர் கீழ் உள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். 6 To 8th Std – All Subject Learning Outcomes ( LOs) – Download here… நன்றி. – திரு தே.இலக்ஷ்மிகாந்தன். பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) ஊ.ஒ.ந.நி.பள்ளி, இராதாபுரம். தண்டராம்பட்டு ஒன்றியம். திருவண்ணாமலை மாவட்டம். “` “`