+1 பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு

 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 பள்ளிக் கல்வி – 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் – சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் – வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் – EMIS Portal -ல் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி … Read more

11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

 புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று புதுவை பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை மாநிலத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதையும் படிக்க … Read more

6-12th All Subject Syllabus month wise full details – 2022-23

👉 2022-23 கல்வி ஆண்டு 6 முதல் 12ஆம் வகுப்புக்கான அனைத்துப் பாடத்திற்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு 👉 எந்தெந்த மாதங்களில் என்னென்ன பாடங்களை நடத்த வேண்டும். 👉எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள்  👉 ஒவ்வொரு தேர்வுக்குமான பாடத்திட்டம் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்…   6 -12 std Syllabus – Download here

வித்யாதன் கல்வி உதவித் தொகை பெற பிளஸ்-1 மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

 பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிளஸ்-1 மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் புரவலர் குமாரி ஷிபுலால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளையின் மூலம் ‘வித்யாதன்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பிளஸ்-1 சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். … Read more

பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்

 பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட்டில் நடத்தப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்க, இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. தேர்வில் 8.43 லட்சம் பேர் பங்கேற்றதில், 83 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை; 41 ஆயிரத்து 376 பேர் தேர்விற்கு வரவில்லை.  எனவே, 1.24 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாத பட்டியலில் உள்ளனர்.அவர்களுக்கு, ஆகஸ்ட்டில் துணை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, இன்று முதல், … Read more

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்.. எந்த மாவட்டம் கடைசி தெரியுமா

தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது.  +2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில், +1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடைபெற்றது.பிளஸ் 1 பொதுத்தேர்வுதமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் +1 பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் … Read more