6th to 10th STD. 290 nos Science Text Book Activities

 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடத்தில் உள்ள செயல்பாடுகள் (Activities) மற்றும் செய்முறை பயிற்சிகள் (Practicals) பக்க எண் வாரியாக, பாடவாரியாக, தேவையான உபகரணங்கள், கற்றல் விளைவுகள். 6th to 10th STD. 290 nos Science Text Book Activities .pdf

10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு புதிய மையங்கள் அமைப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

  மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது வரையறைக்குட்பட்ட பள்ளிகளிலிருந்து , மார்ச் 2023 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் . அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினை ஆய்வுசெய்து பரிசீலனை செய்து , அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை “ அ ” மற்றும் “ ஆ ” ஆகியவற்றைப் பூர்த்தி செய்து பெறப்பட்ட … Read more

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று பள்ளிகளில் பெறலாம்

 பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று வழங்கப்படுகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ – மாணவியருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் தயாராகியுள்ளது. மாணவ – மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், இன்று காலை 10:00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் … Read more

SSLC Exam 2022 – Original Marksheet Distribution Proceedings by DGE!

  மே 2022 – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்பது – குறித்து தெரிவித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.

10th English – Quarterly Exam Sep 2022 – Model Question Paper & key Answe

 10th English – Quarterly Exam Sep 2022 – Model Question Paper Download – Answer Key Download ( Rasi English Guide )  10th Science Slow Learners 40 Marks Special Guide 2022 – 2023 | Mr Lipin – Tamil Medium Download  10th Maths Unit 1 Test Question Papers – Mr J.Dhivakar – TM Download here 10th Maths Unit 2 Test Question Papers – … Read more

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 பள்ளிக் கல்வி – 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவ , மாணவியர் இடைநிற்றலை முற்றிலும் தவிர்த்தல் – சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் ( சுயநிதிப் பிரிவு நீங்கலாக ) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் – வங்கி கணக்கு விவரங்கள் கோருதல் – EMIS Portal -ல் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி … Read more

10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-12th All Subject Syllabus month wise full details – 2022-23

👉 2022-23 கல்வி ஆண்டு 6 முதல் 12ஆம் வகுப்புக்கான அனைத்துப் பாடத்திற்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு 👉 எந்தெந்த மாதங்களில் என்னென்ன பாடங்களை நடத்த வேண்டும். 👉எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள்  👉 ஒவ்வொரு தேர்வுக்குமான பாடத்திட்டம் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்…   6 -12 std Syllabus – Download here