வேளாண் பல்கலை.யில் சேரலாம்; விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு: நவ.2-ல் தரவரிசை

நவம்பர் டிசம்பர் மாதங்களில் போக்குவரத்துக் கழகத்தில் புதிய பணியாளர்கள் தேர்வு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் உள்ளன. மேற்கண்ட பட்டப்படிப்புகள் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன.  நடப்புக் கல்வியாண்டுக்கான (2021-22) இளங்கலைப் பிரிவு மாணவ, … Read more

வேளாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2021 – 2022 அறிவிப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த வேளாண் கல்வி கற்பிப்பதில் ஒரு முதன்மை நிறுவனமாகும் . வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது , வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்திய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுடனும் , ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமான கல்வியை வழங்குவது இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , கீழ்க்காணும் 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் … Read more