கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி ரேஷன் கார்டு
ஆவணங்கள் கேட்டு வலியுறுத்தக்கூடாது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனடி ரேஷன் கார்டு உணவு பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு உத்தரவு கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவரின் ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள காரணத்தினாலும், அவரது கணவர் அப்பெண்மணியின் பெயரை நீக்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முன்வராத காரணத்தினாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு ரேஷன் அட்டை வழங்கப்படாத நிலையில், அப்பெண்மணியின் … Read more