மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் அதிகமாக சாப்பிடுவது ஏன்?
மன அழுத்தம் அனைவருக்கும் உண்டாகக் மகூடியது என்றாலும், தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் உடல் மற்றும் மனதில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடலில் குளுக்கோஸ் அளவு குறையும்போது கல்லீரல், வயிற்றுப் பகுதிக்கு ‘கெக்ரிலின்’ எனும் நொதியை உற்பத்தி செய்யும் சமிக்ஞையை அனுப்பு கிறது. கெக்ரிலின் பசியை தூண்டக்கூடிய நொதி ஆகும். வயிற்றுப் பகுதியில் இருந்து, நரம்புகள் மூலம் மூளைக்கு செய்தி அனுப்பப்பட்டு கெக்ரிலின் உற்பத்தி தொடங்குகிறது. இதனால் நமக்கு பசி உருவாகிறது. இது மட்டுமில்லாமல் பல்வேறு காரணங்களாலும் பசி … Read more