தமிழகத்தில் ‘மக்கள் பள்ளி’ திட்டம் அக்.18-இல் தொடக்கம்
தமிழகத்தில் ‘மக்கள் பள்ளி’ திட்டம் அக்.18-இல் தொடக்கம் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் அறிமுகம் சென்னை, செப். 30: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெ ளியைக் குறைப்பதற்காக ‘மக்கள் பள்ளி என்ற திட்டம் வரும் அக்.18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான … Read more