‘இந்து தமிழ் திசை’ வெளியீடு: ஆசிரியரும் பெற்றோரும் மாணவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்

மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியோடு, சமுதாயத்தையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர் உண்டு.​ அந்த நல்லடையாள ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்.5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளன்று, ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.     இந்த தினத்தில் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் அன்புவாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதில், ‘இந்து தமிழ் திசை’ பெருமிதம் கொள்கிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாகக் … Read more