28-ந் தேதி தொடங்குவதாக இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

28-ந் தேதி தொடங்குவதாக இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு அமைச்சர் பொன்முடி அறிவிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-   தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர்களுக்கான தேர்வு, 129 மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இம்மாதம் 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வர்கள் அருகில் உள்ள மையங்களிலேயே … Read more