நொச்சியின் அற்புமான இலை பயன்கள்…

நொச்சியின் அற்புமான இலை பயன்கள்…  நொச்சி இலை சிறு நீர் பெருகுவதற்கும் நோய் நீக்கி உடலைத் தேற்றுவதற்கும் மாதவிலக்கை ஒழுங்கு செய்வதற்கும் நுண் புழுக்களைக் கொல்லுவதற்கும் பயன்படுகிறது. பட்டை, காய்ச்சல் போக்கும். தமிழகம் முழுவதும் தானாகவே வளரும். வேறு பெயர்கள்: அக்கினி, அதிக நாரி, அணிஞ்சில், அதிகனசி, அதி கற்றாதி, அதியூங்கி, அரி, கொடிவேலி, சிற்றாமுட்டி, செங்கோடு வேலி, முள்ளி. வகைகள் : கருநொச்சி, வெறி நொச்சி. கருநொச்சி : இலைகள், பட்டைகள் கருப்பு நிறமாக அமைந்து … Read more