திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள்
திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 12-ந்தேதி கடைசி நாள் ஆகும். திருக்குறள் முற்றோதல் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், … Read more