தினம் ஒரு தகவல் எலிகளின் விநோத குணங்கள்

எலிகளின் விநோத குணங்கள் அண்டார்டிகா தவிர உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில வகை மரங்களிலும் வாழ்கின்றன.  சில எலிகள் குளிர்காலம் முழுவதும் தூங்காமல் வாழ்கின்றன. பூமிக்குள் உணவை சேமித்து வைக்கும் எலிகளில் முதன்மையானது பெருச்சாளி. ஜெர்போஸ் வகை எலிகள் மணல் குன்றுகளின் மீது ஓடுவதற்கு ஏதுவான நீளமான கால்களைக் கொண்டுள்ளன. எலிகள் சுண்டெலியைவிட பெரியவை. எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு.  உடலில் முடி … Read more

தினம் ஒரு தகவல் தலைமுடி வளர்ச்சியில் 3 பருவங்கள்

தலைமுடி வளர்ச்சியில் 3 பருவங்கள் தலை முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘பாலிக்கிள்’ எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன.  தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. இதில் ‘அனாஜன்’ என்பது வளரும் … Read more

தினம் ஒரு தகவல் :லிப்ட் பராமரிப்பு

லிப்ட் பராமரிப்பு  அடுக்குமாடி குடியிருப்புகளில் இப்போதெல்லாம் லிப்ட் என்பது அத்தியாவசியமான ஓர் அம்சமாகிவிட்டது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது. லிப்ட் இயங்க தொடங்கும்போதே வித்தியாசமான ஒலி அல்லது குலுங்குவதுபோல் ஆடினால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  அந்த லிப்டை உடனடியாக பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். லிப்ட்களுக்கு தானியங்கி கதவுகள், கைகளால் திறந்து மூடும் கதவுகள், டிரான்ஸ்பரன்ட் என பல வகையிலும் கதவுகள் இருக்கின்றன. எப்படிப்பட்ட கதவுகளாக இருந்தாலும் லிப்டின் … Read more

தினம் ஒரு தகவல் ‘ஸ்பிங்ஸ்’ சிற்பங்கள்

‘ஸ்பிங்ஸ்’ சிற்பங்கள் எகிப்து பிரமிடுகள் என்றதும், பாலைவனம், பிரமாண்டமான பிரமிடுகள், சிங்க உடலும் மனிதத்தலையும், பறவையின் சிறகுடன் கூடிய சிற்பம் ஆகியவை சட்டென ஞாபகத்துக்கு வரும் அல்லவா…! சிங்க உடல், மனிதத் தலை, பறவையின் சிறகுடன் காட்சியளிக்கும் பிரமாண்டமான சிற்பத்தின் பெயர் என்ன தெரியுமா?   ஸ்பிங்ஸ்…! அதாவது, ‘ஸ்பிங்ஸ்’ பண்டைய எகிப்து புராணங்களில் இடம்பெற்ற ஒரு கற்பனை விலங்கு. எகிப்தில் வழிபாட்டுதலங்களிலும், அரசர்களை புதைக்கும் சமாதிகளிலும் இந்த ஸ்பிங்ஸ் சிற்பங்களை காவல் தெய்வங்களாக உருவாக்கினார்கள். ஸ்பிங்ஸ் 3 … Read more

தினம் ஒரு தகவல் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும் நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்று யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம்,  ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு 2 இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான … Read more

தினம் ஒரு தகவல் ஓவியம் உருவாக்கிய நகரம்

அது 1944-ன் ஆகஸ்டு மாதம். நாஜி படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து வார்ஸாவை விடுவிப்பதற்காக போலந்து நாட்டின் போராளிப் படையினர் மூர்க்கமாக தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தனர்.  அந்தக் கிளர்ச்சியின் போது, குறைவான ஆயுதங்களையே கொண்டிருந்த போலந்து போராளிகள் நாஜிப் படையினருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாஜிக்கள் படுகாயமடைந்தும் இறந்தும் போனார்கள். சாதாரண குடிமக்கள்தான் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்தார்கள். ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் விமானத் தாக்குதல்களிலும், அந்த நகரத்தின் ஊடாக நடந்த சண்டைகளிலும் உயிரிழந்தார்கள். தங்கள் … Read more

தினம் ஒரு தகவல் கடல் நீ்ர்மட்டமும்… கணக்கீடு முறையும்

கடல் நீ்ர்மட்டமும்… கணக்கீடு முறையும்… ஓர் இடத்தின் உயரத்தை குறிப்பிட நாம் கடல் நீரின் மட்டத்தை அடிப்படையாக பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் பூமியில் கடல் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.  அத்துடன் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, எனவே நாமாக சராசரி கடல் மட்டம் என ஒன்றை கணக்கிட்டு அதைப் பயன்படுத்துகிறோம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர். இவ்வாறு கூறுவது, எவரெஸ்ட் சிகரமானது சராசரி கடல் மட்டத்தில் இருந்து … Read more

தினம் ஒரு தகவல் வெளிநாடுகளில் வீடு விற்பனையில் பின்பற்றப்படும் சில வினோதங்கள்….

அமெரிக்காவில் வீடு விற்பவர், வாங்குபவர் இருவர் சார்பிலும் ஒரே ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் இருப்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதற்கு அனுமதி கிடையாது. சுவீடனில் ஒரு வீட்டை ஆன்லைன் மூலம் விற்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் 20 புகைப்படங்களையாவது வெளியிடுவார்கள்.   ஸ்காட்லாந்தில் வக்்கீல்களே ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருப்பார்கள். வீடுகள் வாங்குவது, விற்பது தொடர்பாக உலகெங்கும் நிலவும் சில வித்தியாசமான தகவல்கள் வருமாறு:- அயர்லாந்தில் ரியல் எஸ்டேட் என்பதை ‘ப்ராபர்டி’ என்ற வார்த்தையில்தான் குறிப்பிடுகிறார்கள்.  ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் … Read more