கரோனா கால கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு
கரோனா கால கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய கற்பித்தல் வாசிப்பு இயக்கம்: சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்புகளை ஈடு செய்ய சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள கற்பித்தல் வாசிப்பு இயக்கத்துக்கு சிஆர்ஒய் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஆர்ஒய் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”குழந்தைகள் உரிமைகளுக்காக கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் CRY (சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ) அமைப்பு, விளிம்பு நிலை மக்களின் … Read more