அக்.1 – உலக முதியோர் தினம்

முதியோர் நலம் பேண ‘முதியோர் நலவாரியம்’ அமைக்க வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். உலக முதியோர் தினம் அக்.1-ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75 லட்சம் முதியோர் உள்ளனர்.  2030-ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதுமை அடைந்து வரும் இந்தியா, விரைவில் முதியோர்களின் உடல் நலம் மற்றும் முதியவர்களின் நிதி, குடும்ப நலம் ஆகிய இரண்டு பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். … Read more