விலையோ குறைவு; ஊட்டச்சத்தோ அதிகம்… இன்று உலக முட்டை தினம்

1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வெள்ளி ‘உலக முட்டை தினம்’ ஆக கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு இன்று (அக்.8) கொண்டாடுகிறோம். கோழிகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியானது நமது நாட்டின் மொத்த இறைச்சி உற்பத்தியில் 50 சதவிகிதமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு நபருக்கு தினசரி தேவை 0.5 முட்டை என்ற அளவில் பரிந்துரை செய்கிறது. அதாவது ஆண்டுக்கு 180 முட்டை ஒரு நபருக்கு தேவை. நாடு முழுதும் உள்ளவர்களுக்கு கிடைக்கும் சராசரி அளவு 79 … Read more