இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள 8 வழிமுறைகள்! -உலக இதய நாள் இன்று!
இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள 8 வழிமுறைகள்! -உலக இதய நாள் இன்று! இன்று(செப்.29) உலக இதய நாள் வயது வித்தியாசமின்றி வசிக்கும் பகுதி சாராது, இப்போது மனித இறப்புக்கு முக்கியக் காரணமாக இதய நோய்கள். உலகம் முழுவதும் இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆண்டொன்றுக்கு 1.8 கோடி பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதனிடையே கரோனா தொற்று, சுகாதாரத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத சவாலாக உள்ளது. சுவாசக் கோளாறுகள் முதன்மையாக இருந்தாலும் கரோனா தொற்று, ரத்த நாளங்கள் … Read more