தேவையான அளவு உடற்பயிற்சி!

இன்றைய டிஜிட்டல் அவசர உலகத்தில் கணினியின் முன் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை பார்க்கும் பதின்ம வயதினரை சோம்பேறித்தனம் உடன் பிறப்பு போல ஒட்டிக் கொண்டுள்ளது.  பெரும்பாலான பதின்ம வயதினர் கணினி திரையின் முன் உட்கார்ந்துகொண்டு விடியோ கேம் விளையாடுவதற்கு மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழிக்கின்றனர். உடலைப் பராமரிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச்செய்யும் அவர்கள், அன்றாடம் தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்குக் கூட கடைகளுக்குச் செல்வதில்லை. அனைத்தும் ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி ஆகிவிடுகிறது. உடலுக்கு … Read more