Illam thedi kalvi – Primary & Upper Primary Volunteers Training Guide Download

  Illam thedi kalvi – Primary & Upper Primary Volunteers Training Guide : இல்லம் தேடிக் கல்வி கல்வி திட்ட தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட 2 நாள் பயிற்கான பயிற்சிக் கட்டகத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. Std 1-5  Itk- Primary Volunteers Training Guide Download  Std 6-8  Itk- Upper Primary Volunteers Training Guide Download 

டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இல்லம் தேடி கல்வி குழு; நீக்கம் செய்து உத்தரவு

  திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 8 குழுக்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை.

இல்லம் தேடி கல்வி: வாக்குறுதியை மீறும் கல்வித்துறை – நடவடிக்கை எடுக்க ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

    இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியை மீறும் கல்வித்துறை அதிகாரிகள்.  மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை செய்துவரும் தங்களுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களிலுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட … Read more

12 மாவட்டங்களில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’: அமைச்சர்

தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பேசிய அவர், தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் மாலை 5 மணி முதல் 7 … Read more