ஆவின் இனிப்புக்கு மொத்த ஆர்டர்: அரசு அலுவலகங்களில் பெற முயற்சி

ஆவின் இனிப்புக்கு மொத்த ஆர்டர்: அரசு அலுவலகங்களில் பெற முயற்சி :அரசு அலுவலகங்களுக்கு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை மொத்தமாக விற்பனை செய்வதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. கடந்த தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்டவை, 13 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டது. ஆவின் சிறப்பு இனிப்புகள் மட்டும், 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.தற்போது, ஐந்து வகை புதிய இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.  இவற்றை, 25 டன் அளவிற்கு விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. … Read more