புதுவையிலும் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு?- ஆளுநர் தமிழிசை தகவல்
புதுவையிலும் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு?- ஆளுநர் தமிழிசை தகவல் தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் முடிவைத்தான் எடுக்க வேண்டி வரும். அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுவையை 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொகுதிதோறும் மருத்துவக் குழுக்களை அனுப்பி எம்எல்ஏக்கள் முன்னிலையில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலியார்பேட்டை … Read more