நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று | கடந்து வந்த பாதைகள் விவரம்.

அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று.  நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்து வந்த பாதைகள் விவரம்.  1931: அப்துல்கலாம் பிறந்தார். 1954: திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.  1955: எம்.ஐ.டி., கல்லூரியில் “ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ படிப்பில் சேர்ந்தார்.  1960: தலைமை விஞ்ஞானியாக டி.ஆர்.டி.ஓ., வில் சேர்ந்தார்.  1969: இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.  1992: பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக … Read more