30.01.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள்!

  .com/img/a/


1 – தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான “நீராடும் கடலுத்த பாடல்” எதிலிருந்து பெறப்பட்டது – மனோன்மணியம்.


2 – தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம் – புகளூர்.


3 – தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் – கலக்காடு.


4 – சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது – கிருஷ்ணா நதி.


5 – மதுரை பாண்டிய அரசர்களின் இரண்டாவது தலைநகரம் தலைநகரம், முதலாவது எது? – சிவகங்கை.


6 – திருச்சிக்கு அருகாமையில்லுள்ள திருவறும்பூரில் இயங்கும் “பெல்” நிறுவனம் உற்பத்தி செய்வது – உயர் அழுத்த கொதிகலன்கள்.


7 – தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது – கல்பாக்கம்.


8 – கோயில் நகரமான ராமேஸ்வரத்தை பிரிக்கும் நீரோட்டம் – பாம்பன் கால்வாய்.


9 – தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.


10 – கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் – முதலாம் ராஜேந்திரசோழர்.


“`“`11 – உலகிலேயே முதல் பெண் பிரதமர் – பண்டாரநாயக்.


12 – காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது – பாண்டிச்சேரி, தமிழ்நாடு – கர்நாடகா.


13 – நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை – ஆதிசங்கராச்சாரியார்.


14 – எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் – தஞ்சாவூர்.


15 – எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் – பச்சேந்திரிபால்.


16 – ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் எங்கு அமைந்துள்ளது – சென்னை.


17 – 1993-இல் ஜவஹர்லால் நேரு தங்க கோப்பைக்கான கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் – சென்னை.


18 – தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் – தமிழ்நாடு.


19 – 1995-க்கான திருவள்ளூவர் விருது யாருக்கு வழங்கப்பட்டது – திரு. பி.எஸ்.ஆர். ராவ்.


20 – 1993-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல் – காதுகள்.



21 – மதர் தெரசா இல்லம் குழந்தைகளுக்கான காப்பகம் உள்ள இடம் – சேலம்


22 – முதல் மகளிர் காவல்நிலையம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது – தமிழ்நாடு


23 – தஞ்சாவூரில் உள்ள “சரஸ்வதி மகால் நூலகம்” யாரால் நிறுவப்பட்டது – இரண்டாவது சரபோஜி.


24 – கண்ணாம்பாடி அணைக்கட்டு எந்த நதியின் மேல் கட்டுப்பட்டுள்ளது – காவேரி நதி.


25 – சங்க கால இலக்கியங்கலில் காணப்படும் மொழி – தமிழ்.


26 – இந்திரா காந்தி அணுசக்கதி கேந்திரம் அமைந்துள்ள இடம் – கல்பாக்கம்.


27 – “பட்சி தீர்த்தம்” என்றழைக்கப்படும் இடம் – திருக்கழுகுன்றம்.


28 – ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் – ஸ்ரீரங்கம்.


29 – 1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சமயப் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டவர் – சுவாமி விவேகானந்தர்.


30 – மகாபலிபுரத்திலுள்ள கோவில்கள் யார் ஆட்சியில் கட்டப்பட்டது – பல்லவர்கள்.


31 – மகாபலிபுரத்திலுள்ள ஏழு ரதங்களில் குறிப்பிட்ட கலையை ஆதரித்தவர் – பல்லவர்கள்.


30.01.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள்!“`

“`32 – சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் – குதிரை.


33 – தமிழகத்தில் லிக்னைட் கிடைக்கும் இடம் – நெய்வேலி.


34 – அரபிக்கடலில் கலக்காத நதி – மகாநதி.


35 : மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை – ஹிராகுட்.


36 – தமிழ்நாட்டில் கடலோரப் பிரதேசத்தில் பெரும்பாலான மழைபெய்யும் காலம் – அக்டோபர் – நவம்பர்.


37 – “ஏழைகளின் ஊட்டின்” என்பது – ஏற்காடு.


38 – தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் – கிண்டி.


39 – மதராஸ் மாநிலம் என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றியவர் – சி.என். அண்ணாத்துரை.


“`“`40 – தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்பாசனம் – குழாய் கிணறுகள்.


41 – தமிழகத்தில் இருந்து வரும் பழமையான மருத்துவமுறை – ஆயுர்வேதம்.


42 – சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் – எட்டயபுரம்.


43 – ‘நிர்மாண திட்டம்’ எதை நிர்வகிக்கிறது – கிராம கட்டுமானத்திற்கான நடவடிக்கைகள்.


44 – நரிமணம் எண்ணெய் வளம் எந்த மாவட்டத்தில் உள்ளது – தஞ்சாவூர்.


45 -பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் – தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி.


46 – தமிழகத்தில் வேடந்தங்கள் எதன் சரணாலயம் – பறவைகளின்.


47 – தொட்டபெட்டா சிகரம் எந்த மாவட்டத்தில் உள்ளது – நீலகிரி.


48 – “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியவர் – கண்ணதாசன்.


49 – மகாத்மா காந்தியின் தயார் பெயர் – புட்லிபாய்.


50 – அமைதியின் சின்னம் – புறா.

30.01.2022 ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் வினாத்தாள் தரவிறக்கம் செய்திட  இங்கே சொடுக்கவும்