Tn govt jobs: டிகிரி கல்வித் தகுதிக்கு தமிழக அரசு வேலை ரெடி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 4, 2025

Tn govt jobs: டிகிரி கல்வித் தகுதிக்கு தமிழக அரசு வேலை ரெடி

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Social Counsellor, Case Worker, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

 காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Social Counsellor, Case Worker, Office Assistant மற்றும்
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. Center Administrator – 1 பணியிடம் Social Counsellor – 1 பணியிடம் Case Worker – 7 பணியிடங்கள் Office Assistant – 1 பணியிடம் Multipurpose Staff/Cook – 4 பணியிடங்கள் Security/Night Guard – 3 பணியிடங்கள் 

 கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Center Administrator – Master’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology Social Counsellor – Degree with a diploma in psychology / psychiatry / neurosciences Case Worker – Bachelor’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology Office Assistant – Degree with a diploma in computer / IT

 வயது வரம்பு: வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 ஊதிய விவரம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். Center Administrator – ரூ.35,000/- Social Counsellor – ரூ.22,000/- Case Worker – ரூ.18,000/- Office Assistant – ரூ.20,000/- Multipurpose Staff/Cook – ரூ.12,000/- Security/Night Guard – ரூ.10,000/- 

 தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ

 


முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.14.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment