Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது RPF Constable பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 4208 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள் Computer Based Test தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிலையில், RRB ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு தற்போது ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RPF Constable-க்கான Computer Based Test தேர்வானது 02.03.2025 மற்றும் 20.03.2025ம் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தவறாது Computer Based Test தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Job Notification Click Here
No comments:
Post a Comment