10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநர் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 17, 2024

10 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநர் வேலை வாய்ப்பு

காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Staff Car Driver பணிக்கென காலியாக உள்ள 18 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Heavy Motor Driving License வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
 வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
 ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Pay Matrix Level 2 (Rs. 19,900) அளவிலான ஊதியம் வழங்கப்படும். 
 தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் Trade Test / Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
 விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ

 


தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment