தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) ஆனது அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2025 வது ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டு திட்ட அட்டவணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அந்தந்த தேர்வுகள் அறிவிக்கும் போது தெரிவிக்கப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வுகள் | அறிவிப்பு வெளியாகும் நாள் | தேர்வு நடைபெறும் நாள் | நாட்கள் |
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – I (குரூப் I) | 01.04.2025 | 15.06.2025 | 01 |
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – IV (குரூப் IV) | 25.04.2025 | 13.07.2025 | 01 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல்) | 07.05.2025 | 21.07.2025 | 04 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (நேர்காணல் அல்லாத பதவிகள்) | 21.05.2025 | 04.08.2025 |
07 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு (டிப்ளமோ / ஐடிஐ நிலை) | 13.06.2025 | 27.08.2025 | 05 |
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – II (குரூப் II மற்றும் IIA) | 15.07.2025
| 28.09.2025 | 01 |
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – குரூப் VA | 07.10.2025 | 21.12.2025 | 01 |
No comments:
Post a Comment