நாடு முழுவதும் பண பரிவர்த்தனை வங்கிகளின் வழியாக நடந்து வந்த நிலையில் போன்பே மற்றும் கூகுள் பே அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை எளிதாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு துவங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தங்க நகை கடன் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள், இந்தியாவிற்கான தனது வருடாந்திர நிகழ்வான ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனிநபர் கடனுக்கான வரம்பு 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கூகுள் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) ஜெமினியை இந்தியாவில் அப்டேட் செய்துள்ளது
குறிப்பிடத்தக்கது. முத்தூட் ஃபைனான்ஸ் உடன் இணைந்து தங்கத்துடன் கூடிய பாதுகாப்பான கடன்களையும் வழங்க கூகுள் பே முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA)வேலைவாய்ப்பு செய்திகள் 2024
அடையாள அட்டைகள் Google Wallet இல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment