மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 16.10.2024

 

BEL காலிப்பணியிடங்கள்:

Security Officer, Assistant Security Officer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Security Officer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்

 

டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

Security Officer ஊதிய விவரம்:

தேர்வாகு தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,40,000/-

வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

Leave a Comment