UPSC Recruitment 2024 Notification வேலை வாய்ப்பு Last date 24.9.24 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 12, 2024

UPSC Recruitment 2024 Notification வேலை வாய்ப்பு Last date 24.9.24

 UPSC Recruitment 2024 Notification: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) ஆனது, தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Geologist, Scientist மற்றும் Chemist பணிகளுக்கான அறிவிப்பு ஆகும். இப்பணிக்கு மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 04.09.2024  அன்று முதல் 24.09.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


மேலும், UPSC வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி,
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வயது தகுதி , விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துத்துள்ளோம். எனவே, பதிவை முழுவதுவாக படித்து UPSC வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

UPSC வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்கள்:

அமைப்பு Union Public Service Commission (UPSC)
பதவியின் பெயர் Geologist, Scientist, Chemist
காலியிடங்கள் 85
பணியிடம் இந்தியா முழுவதும்
சம்பளம் ரூ.20,000/- முதல் ரூ.120,000/- வரை 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விண்ணப்பிக்க முதல் தேதி 04.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2024
அதிகாரபூர்வ இணையதளம் https://upsc.gov.in/

காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:

பணியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை 
Geologist16
Geophysicist06
Chemist02
Scientist ‘B’(Hydrogeology)13
Scientist ‘B’(Chemical)01
Scientist ‘B’(Geophysics)01
Assistant Hydrogeologist34
Assistant Chemist04
Assistant Geophysicist11
மொத்த காலியிடங்கள் 85

கல்வி தகுதி:

  • UPSC வேலைவாய்ப்பிற்கு M.Sc, MA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • UPSC வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் 

     


    அதிகபட்சம் 32 வயதுடைய நபர்கள்
     விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணம்:

    • UR/OBC பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/- ஆகும்.
    • Female/SC/ST/PWBD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

    UPSC Job முக்கிய தேதிகள்:

    • விண்ணப்பிக்க முதல் தேதி – 04.09.2024
    • விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.09.2024
    • Job Notification CLICK HERE 
    • Apply online: CLICK HERE 

No comments:

Post a Comment