TANUVAS-ல் ரூ.40,000 சம்பளத்துடன் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 19, 2024

TANUVAS-ல் ரூ.40,000 சம்பளத்துடன் வேலை வாய்ப்பு

TANUVAS காலிப்பணியிடங்கள்:

TANUVAS நிறுவனத்திலுள்ள 02 Senior Project Associate, Laboratory Assistant காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.SC, M.V.SC தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
  • Senior Project Associate பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Laboratory Assistant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • ஊதிய விவரம்:

    Senior Project Associate பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.42,000 மற்றும் Laboratory Assistant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பிக்கும் முறை:

    விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து

     


    போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment