SBI காலிப்பணியிடங்கள்;
SBI நிறுவனத்திலுள்ள 58 Senior Special Executive மற்றும் Vice President காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
SBI கல்வித்தகுதி;
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BBA/ BCA/ BE/ B.TECH/ MBA/ MCA/ ME/ M.TECH ஆகிய பட்டப் படிப்புக்களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.SBI வயது வரம்பு;
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்;
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.2,41,666-ரூ.3,75,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை;
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை;
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் SBI இணையதளமான https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-14/apply மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 24.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment