மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி
: Constable/Fireman (Male)- 2024.
மொத்த காலியிடங்கள்: 1130.
மாநில வாரியாக உள்ள காலியிடங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
F: 5.21,700-69,100. ; 30.09.2024 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும் . அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):
உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும்
ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ.,
உயரம் இருக்க வேண்டும்.
ஆண்கள் குறைந்தபட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண
நிலையில் 76 செ.மீ.யும் இருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2024
Apply online Click Here
No comments:
Post a Comment