பட்டு வாரியத்தில் வேலை வாய்ப்பு Last date 26.9.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 19, 2024

பட்டு வாரியத்தில் வேலை வாய்ப்பு Last date 26.9.2024

 மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள சயின்டிஸ் - 'பி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.CSB/02/2024

பணி: Scientist - B(Post Cocoon Sector)

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: டெக்ஸ்டைல் டெக்னாலஜி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட்-2025 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.900 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன்

 


மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://csb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.09.2024

Job Notification CLICK HERE 

Apply online: Click Here 

No comments:

Post a Comment