தற்போது IBPS ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Group “A”-Officers Scale-I தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதியுடன் தங்கள் பதிவு எண் அல்லது ரோல் எண்ணை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்
IBPS RESULTS: CLICK HERE
No comments:
Post a Comment