சென்னை மாநகராட்சியில் லேப் டெக்னீசியன் வேலை வாய்ப்புலாஸ்ட் date 27.9.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, September 22, 2024

சென்னை மாநகராட்சியில் லேப் டெக்னீசியன் வேலை வாய்ப்புலாஸ்ட் date 27.9.2024

 மொத்த காலியிடங்கள்: 89

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Medical Officer – (DTC) – 1

பணி: Medical Officer – (Medical College) – 3

சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடிதிருக்க வேண்டும்.

பணி: District Programme Coordinator – 1

பணி: District DRTB- HIV Coordinator – 1

பணி: District PPM Coordinator – 1

சம்பளம்: மாதம் ரூ.26,500

தகுதி: அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், சமூகப் பணி, சமூகவியல், உளவியலில் பிரிவில் முதுகலை பட்டம், மேலாண்மை, சுகாதார நிர்வாகத்தில் எம்பிஏ,பிஜி டிப்ளமோ முடித்திருப்பதுடன் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிவது குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருப்பதுடன் நிரந்தர இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Statistical Assistant – DEO- (Nodal DRTB Centre) – 1

சம்பளம்: மாதம் ரூ.26,000

புள்ளியியல் துறையில் பட்டம் அல்லது தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருப்துடன்

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதுடன் எம்எஸ் வோர்டு, எக்ஸல் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பணி: Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – 2

சம்பளம்: மாதம் ரூ.19,800

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து அறிவியல் துறை இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Treatment Supervisor (STS) – 4

சம்பளம்: மாதம் ரூ.19,800

தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸில் சான்றிதழ் படிப்பை முடித்திருப்பதுடன் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Data Entry operator (DEO) – 1

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ அல்லது தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை

தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Technician (LT) – 56

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: பிளஸ் 2 முடித்து மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும.

பணி: TB Health Visitor (TB HV) – 11

சம்பளம்: மாதம் ரூ.13,300

அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து MPHW, LHV, ANM போன்றவற்றில் இரண்டாண்டு டிப்ளமோ அல்லது காசநோய் சுகாதார பார்வையாளர் படிப்பை முடித்திருப்பதுடன் எம்எஸ் ஆபீஸில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Pharmacist – 3

சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: பார்மசியில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற மருத்துவமனை, சுகாதார மையங்களில் மருந்தாளுநராக ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Counselor (DRTB Centre) – 4

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: சமூகப் பணி, சமூகவியல், உளவியலில் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிவதில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல்

 


முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Member Secretary, District Health Society –NTEP-Chennai, Public Health Department, Ripon Building, Chennai-600003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 27.9.2024

More details click here 

No comments:

Post a Comment