மத்திய அரசின் BIS தரச்சான்று நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 30.9.2024 - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, September 27, 2024

மத்திய அரசின் BIS தரச்சான்று நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 30.9.2024

BIS vacancy:

BIS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Personal Assistant, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 345 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant Education Qualification:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிலையத்தில் 10ம் வகுப்பு / Degree / Diploma / CA/ CWA / MBA / Master‘s Degree / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BIS age limit 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 27,30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technical Assistant salary:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,9000/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BIS selection Process 

விண்ணப்பதாரர்கள் On-line Exam, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to Apply:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2024ம் தேதிக்கு

 


பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment