RCFL நிறுவனத்தில் Assistant Officer வேலை வாய்ப்பு Last date 7.10.2024

 

RCFL காலிப்பணியிடங்கள்:

Assistant Officer பணிக்கென காலியாக உள்ள 9 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com / CA / CMA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

RCFL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது

 

30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு

ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

RCFL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification CLICK HERE 

Leave a Comment