மத்திய அரசின் Armoured Vehicle Nigam Limited நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 12.10.2024

 

Job Vacancy:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer பணிக்கென காலியாக உள்ள 31 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Education Qualification:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

B.Tech / BE தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AGE limit:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30, 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Salary:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில்

ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Selection Process 

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

How to Apply:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

12.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

Leave a Comment