பட்டு வாரியத்தில் வேலை வாய்ப்பு Last date 26.9.2024

 மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள சயின்டிஸ் – ‘பி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.CSB/02/2024

பணி: Scientist – B(Post Cocoon Sector)

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம்

ரூ.56,100 – 1,77,500

தகுதி: டெக்ஸ்டைல் டெக்னாலஜி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட்-2025 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.900 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன்

 

மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://csb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.09.2024

Job Notification CLICK HERE 

Apply online: Click Here 

Leave a Comment