மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 2.9.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, August 29, 2024

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 2.9.2024

NTPC காலிப்பணியிடங்கள்: NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 Associate தகுதி: E6 முதல் E8 அளவிலான பதவிகளில்
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 


 NTPC வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 Associate ஊதிய விவரம்: தேர்வாகும் தகுதியானவர்களுக்கு NTPC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும். 


 NTPC தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

 


. 02.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment