NPCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி – காலிப்பணியிடங்கள் 260+| Last date11.09.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, August 16, 2024

NPCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி – காலிப்பணியிடங்கள் 260+| Last date11.09.2024



NPCIL பணியிடங்கள்:

இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து வெளியான அறிவிப்பில் Category-II Stipendiary Trainee (Operator, Maintainer) பணிக்கென காலியாக உள்ள 267 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Operator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NPCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.22,000/- ஊதியம் வழங்கப்படும்.

NPCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Standard Test, எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம்

 


பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment