மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு Last date 14.8.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, August 10, 2024

மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு Last date 14.8.2024

 


நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 43 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆயுஷ் மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : BSMS/BHMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 34,000

மருந்து வழங்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி : D.Pharm/integrated

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 750

பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 13

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: தினசரி ரூ. 300

தரவு உள்ளீட்டாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Bachelor Degree in Mathematics with Statistics படித்திருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500 

Optometrist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Optometry or Masters in Optmetry  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Dental Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Dental Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,600

Vaccine Cold Chain Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in Business Administration / Public Health / Computer Application /Hospital Management / Social Sciences/ Material Management/ Supply Chain Management / Refrigerator and AC repair  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing ) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,500

Audiometrician 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,250

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,000

OT Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : OT Technician course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,200

Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Audiology and Speech language Pathology/ B.S.C (speech and hearing )  படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,000 

Multi Purpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 7,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nilgiris.nic.in/

 


என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: District Health Officer No.38 Jail Hill Road, Near CT Scan Udhagamadalam 643001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.08.2024

JOB Notification CLICK HERE

No comments:

Post a Comment