இந்திய ரயில்வே IRCTC ஆணையத்தில் வேலை வாய்ப்பு Last date 12.09.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, August 22, 2024

இந்திய ரயில்வே IRCTC ஆணையத்தில் வேலை வாய்ப்பு Last date 12.09.2024


IRCTC காலிப்பணியிடங்கள்:

Advisor / IT பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advisor கல்வி தகுதி:

Senior Retired Govt Officer இப்பணிக்கு

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IRCTC ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்

 


விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து agmhrd@irctc.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment