Job type - Government
Job company -indian public sector company
Job location - india
Job vacancies -467
Job Name- Junior Engineering Assistant, Engineering Assistant, Technical Attendant-I
Last date 21.8.2024
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
வேலைவாய்ப்பு விவரங்கள்:
IOCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Engineering Assistant, Engineering Assistant, Technical Attendant-I, Etc., பணிக்கென காலியாக உள்ள 467 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
18 வயது பூர்த்தியான மற்றும் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23000/- முதல் ரூ.1,05,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.08.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment