India Post-ல் GDS (Gramin Dak Sevak), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, August 20, 2024

India Post-ல் GDS (Gramin Dak Sevak), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) பணிக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு

 India Post ஆனது GDS (Gramin Dak Sevak), Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 44,228 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 18 வயது பூர்த்தியான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தகுதியானவர்கள் Merit list அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள்

 


05.08.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்கு Merit list அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Merit List : CLICK HERE 

No comments:

Post a Comment