Government jobs : Hindustan Aeronautics Limited நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 28.8.2024 - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, August 20, 2024

Government jobs : Hindustan Aeronautics Limited நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 28.8.2024

 


HAL JOB VACANCY:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Diploma Technician, Technician பணிக்கென மொத்தம் 166 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL Technician Education Qualification:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
KH BijuDiploma in Engg / 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL JOB AGE LIMIT:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technician ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.46,764/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL JOB SELECTION PROCESS 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

APPLY METHOD:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 


28.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment