பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL ) நிறுவனத்தில் வேலை வாய்ப்புINTERVIEW 28.8.24 & 5.9.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, August 20, 2024

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(BEL ) நிறுவனத்தில் வேலை வாய்ப்புINTERVIEW 28.8.24 & 5.9.2024

job vacancy: BEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Project Engineer-I பணிக்கென
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 Project Engineer post education qualification: அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

 BEL age limit: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 Project Engineer salary: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். 1st Year – Rs. 40,000/- 2nd Year – Rs. 45,000/- 3rd Year – Rs. 50,000/- 

 BEL job Selection Process: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Apply method: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய

 


ஆவணங்களுடன் 28.08.2024 மற்றும் 05.09.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment